ஆலனின் உடலை வெளியே எடுத்து வர முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அந்தமான் போலீஸ் அதிகாரி, தெபேந்திரா பதக் தலைமையில் அதிகாரிகள் வடக்கு சென்டினல் தீவுப்பகுதியில் ஆய்வு செய்யச் சென்றிருக்கிறார்கள்.
